கன்னிமாரா பொது நூலக வாசகர் வட்டம் மற்றும் சிருஷ்டியின் கலைச்சாரல் இணைந்து வழங்கும்
"படைப்பாளர் வாசக சந்திப்பு" - மொழி பெயர்ப்பு நூல்கள் பற்றிய கலந்துரையாடல்.
சிறப்பு விருந்தினர்:- சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.திருமதி. கௌரி கிருபானந்தன் அவர்கள்.
சிறப்புரை:- எழுத்தாளர். திரு. அழகியசிங்கர் அவர்கள்.
சிறப்புரை:- எழுத்தாளர். திரு. கௌதம சித்தார்த்தன் அவர்கள்.
தேநீர் வேளையின் புத்துணர்விற்காக:- ஆரோக்கிய வாழ்வியல் குறித்த சிற்றுரை:- அக்குயோகா நிபுணர்:- திருமதி. மா.சாந்தாதேவி அவர்கள்.
தேதி:- 23.06.2018 நேரம்:- காலை 10.30 முதல் பிற்பகல் 1.00 மணி வரை.
இடம்:- பாடநூல் பிரிவு, மூன்றாம் தளம், கன்னிமாரா பொது நூலகம், எழும்பூர், சென்னை. அனைவரையும் வருக என்று அழைக்கிறோம்.